
DAWN 2 DUSK
5 years ago
413 views
Canadian Tamil Film Artist Association

எமது கலைஞர்களின் படைப்புகளின் வரிசையில் ,
கனேடிய தமிழ் கலைஞர்களின் நடிப்பில்,
KANCHI CREATIONS தயாரிப்பில் ,
இரவிஅச்சுதான் இயக்கத்தில் ,
DAWN 2 DUSK
ஜூன் மாதம் 10 ம் திகதி
YORK CINEMA ல் 5H30 PM மணிக்கு காண்பிக்கப்படுகிறது
அனைத்து கலைஞர்களும் கலந்து சிறப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.