பி.எஸ்.சுதாகரன் தயாரித்து இயக்கிய ‘ஒருத்தி’ இத்திரைப் படத்தின் காட்சிகள் யாழ்ப்பாணத்திலும், கனடாவிலும், படமாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தில் கனடா, தமிழ்நாடு, இலங்கை மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கலைஞர்கள் நடித்துள்ளார்கள். வானொலிக் கலைஞராக அறிமுகமாகி சிறந்த தொலைக்காட்சிக் கலைஞராகவும் திரைப்படக் கலைஞராகவும் மிளிர்ந்துள்ள கலைஞர் பி.எஸ்.சுதாகரன்...
More