
ஈழத்தமிழர்களை கவர்ந்த கோன்
7 years ago
16560 views
கனடாவில் கடந்து இருபது வருடங்களில் 44 ஈழத்தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதில் கடைசியாக வெளியான கோன் திரைப்படம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் வசூலில் நல்ல லாபமும் ஈட்டியுள்ளது.
நமது ஈழத்தமிழ் திரைப்படங்களில் கோன் முற்று முழுதாக புதிய பாணியில் வெளியாகியுள்ளது.
சஹாரா பூக்கள் படத்தை இயக்கிய ஜெனா. கே சிவா இயக்கியுள்ளார்.





